Jul 10

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்


“பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்” என்ற கண்ணதாசன் பாடல் வரிகள் எவ்வளவுஅற்புதமானது. இன்று வான் வெளிப் பயணம் என்பது எவ்வளவு தூரம் வளர்ந்து முன்னேறிச்சந்திரமண்டலத்துக்கும் சென்று குடியேறுவதற்கு மனிதன் தயாராகிவிட்டான். அந்த அளவுக்குவிமானப் பயணம் என்பது இன்று உலகில் தனி ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ளது. உலகில் பலவிமான நிறுவனங்கள் இயங்கிப் பயணிகளை ஏற்றி இறக்கிக்கொண்டே இருக்கின்றன.

உதாரணத்திற்கு இரண்டு பெரிய நிறுவனங்களின் விமானங்களின் எண்ணிக்கையையும் அங்குகடமைபுரிவோரின் எண்ணிக்கையையும் நோக்கினால்...

 -280 விமானங்கள் - 12.000 வேலையாட்கள் -700 “ - 1.29.000 “

2-மனிதரின் உணவுப் பழக்கத்தில் மாற்றங்கள் வந்து அதிகரிக்க...அதிகரிக்க வீட்டுக்குப்பை கூழங்களும் (ர்யரள ஆüடட) நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இதனால்சுற்றாடல் சூழலில் பாதிப்பு ஏற்படுவதுடன் ஒவ்வொரு நாட்டிற்கும் ஏன் ஒவ்வொருமனிதருக்கும் மேலதிகச் செலவுகளும் ஏற்படுகின்றன. இந்த வீட்டுக் குப்பைகளைச் சரியானமுறையில் கையாண்டு உரிய வழிகளில் அகற்றாவிடின் சுகாதாரச் சீர்கெடுகள் நம்மைசூழ்ந்து பல அழிவுகளையும் ஏற்படுத்தலாம். யேர்மனியைப் பொறுத்த அளவில் வீட்டுக்குப்பை கூழங்களை தனிமனிதர் ஒருவர் ஒரு வருடத்திற்கு எவ்வளவு தொகையை வெளியேஅகற்றுகிறார் என்ற கணக்கை எடுத்த போது அதில் முதன்மை வகிக்கும் இடங்களை யேர்மனியஅரசு வெளியிட்டுள்ளது.

 1tJ Baden-Baden khepyk; - 780 fpNyh

 2tJ Landkreis Kaiserslautern . 753 „

 3tJ Landkreis Friesland - 739 „

 4tJ Bottro - 642 „

 5tJ Kassel - 514 „

 6tJ Hamburg - 440 „

 7tJ Frankfurt - 390 „

 8tJ München - 389 „

 9tJ Berlin - 381 „

 10tJ Landkreis Mittelsachsen - 249 

இன்றைய உலகில் உழைக்கும் மக்கள் வரி கட்டவேண்டிய நிலையே காணப்படுகின்றது. தொகையானவருமானம் பெறுபவர்களும் தொகையான காணி நிலங்களை வைத்திருப்பவர்களும் அரசுக்கு வரிகட்டியே ஆகவேண்டும். யேர்மனியைப் பொறுத்த அளவில் ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல்நிலங்கள் காணிகளை வைத்திருப்பவர்களும் அரசாங்கத்துக்கு வரி கட்டவேண்டும் எனச் சட்டத்தால்வரையறுக்கப்பட்டிருக்கின்றது. அந்த வகையில் யேர்மனியில் நிலவரியை குறைந்த அளவிலும்கூடிய அளவிலும் வருடாந்தம் வரி செலுத்துவோர் வாழும் இடங்களை அரசு அறிவித்துள்ளது.

குறைந்த நிலவரியைத் தனி ஒருவர்; செலுத்தும் நகரங்களின் விபரம்...

01-புüவநசளடழா -323 நுரசழ 02-சுநபநளெடிரசப -335 நுரசழ

03-சுயவiபெநn -339 04-சுநரவடiபெநn -340

05-டுரனறபைளடிரசப - 343 06-முழளெவயணெ -347

07-டுரனறபைளாயகநn -356 08-முழடிடநணெ -356

09-நுளளடiபெநn -360 10-ஏடைடiபெநn-ளுஉhறநnniபெநn-362

கூடிய நிலவரியைத் தனி ஒருவர் செலுத்தும் நகரங்களின் விபரம்...

01-றுவைவநn -771 நுரசழ 02-னுரளைடிரசப -724 நுரசழ

03-டீநசடin -686 04-டுநஎநசமரளநn -669

05-ஆயசட -668 06-டுüநெn -644

07-ர்யபநn -635 08-ர்நசநெ -631

09-ஆழநசள -627 10-டீசநஅநn -589

வேலையும் மனித வாழ்வும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்ததாகும். அதுவும்வெளிநாடொன்றில் முறைப்படி பதிவுசெய்து வேலை செய்தால்தான் எல்லாவற்றிற்கும்நன்மை என்று கூறுவார்கள். உணநெருங்கிவிட்டால் எல்லாம் அதோ கதிதான். யேர்மனியைப் பொறுத்த அளவில் குறித்தகாலத்திற்குமுன்பாக வேலை இழப்போரின் காரணங்களைத் தொழில்திணைக்களம்அறிவித்துள்ளது. அதன் விபரங்களைப் பார்த்தால்....

01-உள் உறுப்புக்களில் ஏற்படும் நோய்களால் வேலை இழப்பவர்கள் 4மூ பேர்.

02-புற்றுநொய்களால் வேலை இழப்போர் 9மூ பேர்

03-இதய நோய்களால் வேலை இழப்போர் 9மூ பேர்

04-விபத்துக்களால் உடலுறுப்புக்கள் பாதிக்கப்பட்டு வேலை இழப்போர் 14மூபேர்

05-கால் கை உபாதைகளால் வேலை இழப்போர் 25மூ பேர்

06-நரம்புத்தளர்ச்சி மற்றும் நரம்பு வியாதிகளால் வேலை இழப்போர் 35மூபேர்

உலகில் இன்று அச்சுறுத்திவரும் நோய்களில் மிகவும் முக்கியமான நோய் என்றால்எயிட்ஸ் நோயைக்குறிப்பிடலாம். இந்த நோய் வறியநாடுகளில்தான் மிக அதிகம்காணப்படுகின்றது. முக்கயமாக ஆசியாரூபவ் ஆபிரிக்காரூபவ் லத்தீன் அமெரிக்காக் கண்டநாடுகளில்தான் இந்தநோயினால் பெருமளவு மக்கள் மடிவதாக ஐக்கியநாடுகள் தாபனத்தின்சுகாதார நிறுவனம் அறிவிக்கின்றது. இந்த வகையில் யேர்மனியில் தற்போது 88.400

ஐம்பூதங்களில் ஒன்றான நெருப்புக்கு எவ்வளவு வலிமை இருக்கின்றது. நமது வாழ்வுகூடஇறுதியில் நெருப்பால்தான் முடிவடைகின்றது அல்லவா. அப்படிப்பட்ட நெருப்பால் உலகில்பல அனர்த்தங்களும் அவ்வப்போது இடம்பெற்று உயிர் அழிவுகளும் உடமை அழிவுகளும்ஏற்படுவது இயல்பாகிவிட்டன. ஆனால் நமது கவனக்குறைவு அவதானமின்மையாலும் பல வீடுகள்தொழிலகங்கள்கூட எரிந்து அழிந்துபோனதும் நமக்குப் படிப்பினையாகும்.

இருப்பினும்நம்மையும் மீறியும் நெருப்பு  தீ சம்பவங்களும் நடைபெற்றுவிடுகின்றன. அந்த வகையில்யேர்மனியில் கடந்த வருடம் மட்டும் தீ சம்பவங்களால் 343 பேர்உயிரிழந்திருப்பதாகவும் இதில் 80 வீதமான சம்பவங்கள் புகைக்குள் சிக்குண்டுமீட்கமுடியாமல் எரிந்து உயிரிழந்திருக்கிறார்கள் எனவும் யேர்மனிய பொலிஸ்பகுதியினரின் அறிக்கை தெரிவிக்கின்றது. எனவே முக்கியமாக குழந்தைகள்சிறியவர்களோடு வாழும் குடும்பங்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். அதுவும்வெய்யில் கூடிய காலங்களில் இன்னும் அவதானமாக இருப்பது அவசியமாகும்

7-உலகில் வாகனங்கள் உற்பத்தியும் விற்பனையும் அதிகரித்த வேளை விபத்துக்களும்அதிகரித்துவருகின்றன. இந்த விபத்துக்களைக்கட்டுப் படுத்த யேர்மனிய பொலிசார் பலநடவடிக்கைகளைக் கையாண்டு வந்தாலும் வாகன ஓட்டுநர்களின் கவலையீனத்தால் பல சம்பவங்களும்உயிரிழப்புக்களும் நிகழ்ந்தவண்ணமே இருக்கின்றன. அப்படியாகப் பல சட்டங்களையும்கட்டுப்பாட்டையும் மீறி வாகனம் ஓடி பொலிசாரால் பிடிபட்டு ஓட்டுநர

அனுமதிப்பத்திரத்தை (லைசன்ஸ்) இழந்தவர்களோ அதிகம்பேர் அந்த வகையில் அனுமதிப்பத்திரங்களை (பறிகொடுத்தவர்கள்)இழந்தவர்களின் எண்ணிக்கையைப் பார்ப்போம்.

2011 – ஆண்டில் 4.31.632 பேர் 2012- ஆண்டில் 4.44.405 பேர்

2013- ஆண்டில் 4.42.146 பேர் 2014- ஆண்டில் 4.04.839 பேர்

2015- ஆண்டில் 4.01.785 பேர் 2016- ஆண்டில் 3.76.462 பேர்

2017- ஆண்டில் 4.51.687 பேர்ஆகவே கார் போன்ற வாகனங்களை ஓட்டுபவர்கள் மிகவும் கவனமாக அதாவது இந்த நாட்டின்சட்டதிட்டங்களுக்கு உங்கள் வாகனங்களை ஓட்டுங்கள். மீறினால் தண்டப்பணமும் செலுத்திஅனுமதிப்பத்திரத்தையும் இழக்கவேண்டி நேரிடலாம். ஏனெனில் தற்போது யேர்மனியில்சட்டம் இறுக்கமாக்கப்பட்டிருப்பதுடன் தண்டப்பணமும் அதிகரித்துள்ளது என்பதைக் கவனத்திற்கொள்ளுங்கள்.

உலகில் பணம்  பொருள்ரூபவ் ஆட்சி அதிகாரம்  பாலியல்  மதம்  நிறம்  கட்சி அரசியல் எனக் கொலைச்சம்பவங்கள் தினமும் நடைபெற்றே வருகின்றன. யேர்மனியைப்பொறுத்தளவில் இச்சம்பவங்கள் இங்குள்ள சனத்தொகை விகிதாசாரத்தின்படி பார்த்தால் குறைவானசம்பவங்களே நடைபெற்றுள்ளன. பாலியல் கொலைகள் சம்பந்தமாக யேர்மனியில் 1997ம்ஆண்டில் 58 கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் 2017ம்ஆண்டில் 9கொலைச்சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன. இந்தப் புள்ளிவிபரத்தை வைத்துப் பார்க்கும்போது கொலைச் சம்பவங்கள் இங்கு குறைவடைந்துவருவதாகப் பாதுகாப்புப் பகுதியினர்தெரிவித்துள்ளனர். ஆனால் நமது சிறிய நாடான இலங்கையை எடுத்து நோக்கினால் பாலியல்கொலைகளின் எண்ணிக்கை தினமும் நடைபெற்றுக்கொண்டெ இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு நாட்டின் சட்ட திட்டங்களும் நீதித்துறையும் எடுத்துவரும் கடும் நடவடிக்கைகள்தான்இப்படியான கடும் குற்றங்களுக்குத் தீர்வு வழங்கும் எனக்கருதலாம்...

யேர்மனியில் வெளிநாடுகளிலிருந்து அகதிகளாக வந்தவர்களின் பிரச்சனைகள் அதாவதுவதிவிடம் உணவு  உடை  கல்வி  பராமரிப்புச் செலவுகள் எனப் பன்மடங்காகஅதிகரித்திருப்பதால் அரசு பாரிய நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றது. இதனால் அரசஅமைச்சர்களிடையே கருத்து வேறுபாடுகள் மற்றும் முரண்பாடுகள்;  குழப்பங்கள் அதிகரித்துவருவதாகத் தெரிய வந்துள்ளது. சகல தரப்பிலும் அகதிகள் பிரச்சனை பெரும்பிரச்சனையாகமாறியுள்ளது. 2011ம் ஆண்டு முதல் யேர்மனியில் அகதிகளாகவந்து அரசியல் தஞ்சம்கோரியவர்களின் எண்ணிக்கையைப் பார்ப்போம்...

2011ம் ஆண்டில் -134.000 பேர் 2012ம் ஆண்டில் -1.35.000 பேர்

2013ம் “ -1.40.000பேர் 2014ம் “ - 2.42.000 பேர்

2015ம் “ -2.80.000பேர் 2016ம் “ - 4.34.000 பேர்

2017ம் “ - 68.000பேர் 2018ம் - 51.000 பேர்

(ஏப்ரல்30வரை)

(தகவல்கள் யேர்மனிய ஆங்கில டொச் பத்திரிகைகள் சஞ்சிகைகளிலிருந்து

பெறப்பட்டவையாகும்)

வ.சிவராசா – யேர்மனி –