day, 00 month 0000

டெவோன் கான்வேக்கு காயம்; சென்னை அணிக்கு பெரிய அடி

நியூசிலாந்து மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே (Devon Conway), கட்டைவிரல் காயம் காரணமாக வரவிருக்கும் ஐபிஎல் 2024 சீசனின் முதல் பாதியில் இருந்து விலகியுள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்