// print_r($new['title']); ?>
day, 00 month 0000

தென்னாப்பிரிக்கா டி20 லீக்கில் மூன்று இலங்கை வீரர்கள் தெரிவு

2023 ஜனவரியில் நடைபெறவுள்ள தென்னாபிரிக்க T20 லீக்கில் விளையாட மூன்று இலங்கை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

மகேஷ் தீக்ஷனா (ஏலத்திற்கு முன் எடுக்கப்பட்டது) குசல் மெண்டிஸ் 24,000 அமெரிக்க டொலர்,தில்ஷான் மதுஷங்க 15,000 அமெரிக்க டொலர், இலங்கையின் நட்சத்திர டி20 வீராங்கனை வனிந்து ஹசரங்க, துடுப்பாட்ட வீரர்  பானுக்க ராஜபக்ச மற்றும் தலைவர்  தசுன் ஷனகா ஆகியோர் அதே காலகட்டத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் டி20 லீக்கில் விளையாட தேர்வு செய்ததால் ஏலத்தில் பங்கேற்கவில்லை


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்