இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி அனைத்து கிரிக்கெட் இரசிகர்களினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த நிலையில், பங்களாதேஷ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தன்சிம் ஹசன் சாகிப் (Tanzim Hasan Sakib) நாளைய போட்டியில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக முஸ்தபிசுர் ரஹ்மான் (Mustafizur Rahman) அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.