இலங்கை அணி குசல் மென்டிஸ் அரைச்சத உதவியுடன் வெற்றியோடு Super 12 யை ஆரம்பித்த இலங்கை
இன்றைய போட்டியில் அயர்லாந்து அணி 128 ஓட்டங்களை மாத்திரமே 20 ஓவரில் பெற்றுக் கொண்டது இலங்கை அணியின் சிறப்பான பந்து வீச்சால் அயர்லாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது.
பதிலுக்காடிய இலங்கை அணிக்கு தனன்ஜெய 31, குசல் மென்டிஸ் 68*, அசலங்க 31* என பெற்று கொடுக்க 15 ஓவர்களில் 1விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியை உறுதி செய்தனர். இதன் மூலம் குழு Aற்கான தரப்படுத்தலில் இலங்கை அணி இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது