day, 00 month 0000

விராட் கோலி சாதனையை முறியடித்த பாபர் அசாம்

கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான், பங்காளதேஷ் அணிகள் மோதின. இதில், பாகிஸ்தான் அணி தலைவர்  பாபர் அசாம் அரை சதம் விளாசினார். இதன்மூலம் அவர் விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார். நேற்றைய போட்டியில் பாபர் அசாம் 40 பந்துகளை எதிர்கொண்டு 55 ஓட்டம்  எடுத்தார்.

இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ஓட்டம்  அதிவேகமாக அடித்த ஆசிய வீரர் என்ற விராட் கோலியின் சாதனை பாபர் அசாம் முறியடித்தார். விராட் கோலி இந்த மைல்கல்லை 261 இன்னிங்சில் எட்டினார். ஆனால் பாபர் அசாம் தற்போது 251 இன்னிங்சில் இந்த மைல் கல்லை எட்டி சாதனை படைத்திருக்கிறார்


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்