day, 00 month 0000

இலங்கை வீரர்களை வரவேற்று உற்சாகப்படுத்த வீதிகளில் அணி திரளுமாறு ஜனாதிபதி அழைப்பு!

ஆசியக்கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியும், ஆசிய வலைப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற மகளிர் வலைப்பந்தாட்ட அணியும் நாளை(13) நாடு திரும்பவுள்ளன. 

நாளை காலை 6 மணியளவில் குறித்த இரு குழாமினரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வாகன பேரணியாக அழைத்து வரப்படவுள்ளனர். 

இந்நிலையில், அவர்களை வரவேற்று உற்சாகப்படுத்துமாறு பொது மக்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்