ஆசிய கிண்ண சூப்பர் நான்கு சுற்றிற்கு B பிரிவில் ஒரு அணியை அழைத்து செல்லும் முக்கிய போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் இன்றைய 5வது போட்டியில் மோதிக் கொள்கிறது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றும் அணியே அடுத்த சுற்றிற்கு செல்லவுள்ளது. தோற்றால் நாடு திரும்ப வேண்டியது நிச்சயமாகும்.
இந்த போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில், இலங்கை நேரப்படி இரவு 07.30 மணிக்கு ஆரம்பிக்கிறது.