// print_r($new['title']); ?>
day, 00 month 0000

பேஸ்புக் மெசெஞ்சரின் புதிய தீர்மானம்

பேஸ்புக் மெசெஞ்சர் (Facebook Messenger) ஊடாக கையடக்கத் தொலைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கு ஆதரவு வழங்குவதை நிறுத்த Meta தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி முதல் குறித்த வசதி நீக்கப்படுமென Meta அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

2016 ஆம் ஆண்டு Meta மற்றும் அண்ட்ரோய்ட் (Android) ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை ஒருங்கிணைப்பதற்காக குறித்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன்படி, குறுஞ்செய்தி ஊதா நிறத்திலும் மெசெஞ்சர் நீல நிறத்திலும் அடையாளப்படுத்தப்பட்டது.

இதனிடையே, கூகுள் SMS மற்றும் MMS இற்கு மாறாக RCS ஐத் ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்