Aug 05

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் 26-08-2017

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம்

ஆவணி மாத இலக்கியக் கலந்துரையாடல்

உலகளாவிய நோக்கில் திருக்குறள்

சிறப்புப் பேச்சாளர்கள் உரை:

''திருக்குறள் ஆய்வின் வரலாறு'' - கலாநிதி நா.சுப்பிரமணியன்

''திருக்குறள் காட்டும் வாழ்வியல்'' - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்

''அனைத்துலகத் திருக்குறள் மகாநாட்டில் கலந்துகொண்ட அனுபவம்'' -

திரு.குமார் புனிதவேல்

''மேற்றிசை அறிஞர்கள் பார்வையில் திருக்குறள்'' - திரு.அகில்

"புத்தகம் புதிது" - திரு.செல்வம் அருளானந்தம்

ஐயந்தெளிதல் அரங்கு

நாள்:     26-08-2017

நேரம்:  மாலை 3:00 முதல் 7:00 வரை

இடம்:   ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்

      Unit 7, 5633, Finch avenue East,

              Scarborough,

              M1B 5k9

              (Dr. Lambotharan's Clinic - Basement)

தொடர்புகளுக்கு:   416-822-6316

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

          அனுமதி இலவசம்