ஈழத்துத் திறமைகள் நிகழ்வு
எமது இளையோர் மத்தியில் ஒழிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வரும் முகமாக, தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி தளம் அமைத்துக் கொடுக்கும் நிகழ்வே "ஈழத்துத் திறமைகள்" (Tamil Eelam's Got Talent) ஆகும். இந் நிகழ்வு
வருடந்தோறும் நடாத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.