Aug 28

இசைமாலையும் இராப்போசன விருந்தும்

முல்லைத்தீவு புனிதபூமி அன்புஇல்ல குழந்தைகளின் வாழ்வாதாரத்திற்காகவும் கல்வி மேம்பாட்டிற்காகவும் கனடா ஈழநாடு பத்திரிகை நடாத்தும் இசைமாலையும் இராப்போசன விருந்தும்.