Aug 11

16வது வருடாந்த கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப்போட்டியும்

16வது வருடாந்த கோடைகால ஒன்றுகூடலும்

விளையாட்டுப்போட்டியும்;

காலம்: ஞாயிற்றுக்கிழமை – 19 ஆவணி 2018

Sunday, August 19, 2018

காலை 10.00 மணி தொடக்கம்

இடம்: Milliken Park – Area ‘C’ (McCowan & Steeles)

வழமை போன்று BBQ, தாயகக் கூழ்  தோசை  சிற்றுண்டி வகைகள் பழங்கள்  குளிர்பான வகைகள் பரிமாறப்படும்.

சிறுவர் பெரியோருக்கான விளையாட்டுப்போட்டிகளும் இடம்பெறும்அங்கத்தவர்கள்  நண்பர்கள்  நலன்விரும்பிகள்  ஆதரவாளர்கள்அனைவரையும் குடும்பத்துடன் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன்வேண்டுகின்றோம்

நன்றி

நிருவாகக்குழு


தொடர்புகட்கு: ந.சிவசுப்பிரமணியம்

(மணியம் மாஸ்ரர்) – 647-545-9905

தலைவர்

க. பாலேஸ்வரன் - 416-358-6853

செயலாளர்