Aug 01

தமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2018

சுவிஸ் தமிழர் இல்லம் 17வது தடவையாக அனைத்துலக ரீதியாக நடாத்தும் தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழாவில் விளையாடடுக் கழகங்கள், வீரர்கள், தமிழ் உறவுகள்  அனைவரையும் அழைக்கிறோம்.