Jul 12

யாழ் செங்குந்த இந்துக் கல்லூரி ஆசிரியர் பழைய மாணவர் சங்கம்

யாழ் செங்குந்த இந்துக் கல்லூரி 

ஆசிரியர் பழைய மாணவர் சங்கம்- கனடா கிளை

அன்புடையீர்,

யாழ் செங்குந்த இந்துக் கல்லூரி பழைய மாணவர், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் சங்க கனடா கிளையின் வருடாந்த பொதுக்கூட்டமும் ஒன்றுகூடலும் எதிர்வரும் ஜுலை மாதம் 14ம் திகதி சனிககிழமை காலை 9மணி முதல் மாலை 7 மணி வரை (1007 Brimley Rd, M1P 3E8,

Brimley/Lawrence)

னு பகுதியில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம். இந்நகழ்வில்சிறுவர்கள் பெரியேர்களுக்கான பல விளையாட்டுப் போட்டிகளும், மதியபோசனமும் (கூழ்) சிற்றுண்டிகளும் பரிமாறப்படும். பழைய மாணவர்கள்,

ஆசிரியர்கள், நண ;பர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரையும்அன்புடன் அழைக்கின ;றோம்.

தொடர்புகளுக்கு அழையுங்கள் ராம்: 416-317-2358,

கலாராணி: 647-505-0652

நன்றி!

இங்ஙனம்,

தலைவர்

ராம் விசுவநாதபிள்ளை