May 03

இரத்ததானமும் உணவு சேகரிப்பும்(food drive)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில்    

                         இரத்ததானமும்,உணவு சேகரிப்பும்

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட எம் சொந்தங்களை நினைவு கூர்ந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் இரத்ததானமும், உணவு சேகரிப்பும் (Food Drive) நடைபெற உள்ளது

. “உயிர் கொடுத்தவர்களுக்காய் உதிரம் கொடுப்போம்”

 

காலம்  :                         May 19,Saturday

நேரம்  :                          11.00am - 2.00pm

இடம் :                           Cedarbrook Community Centre 


இதில் மக்களை கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்,