Feb 15

'எமதுசமூகம்'

கிழக்கு தமிழர்களின் சமூகமேம்பாட்டிற்காக பல்துறைசார் நிபுணர்களால் ஆரம்பிக்கப்பட்ட 'எமதுசமூகம்' இலாபநோக்கமற்ற அரசியல் 

சார்பற்ற அமைப்பாகும்.

அரசியல்வாதிகளாலும்  அரசஅதிகாரிகளாலும் கவனிப்பாரற்று பின்தங்கிய 

கிராமங்களில் வறுமையில் துன்புறும்மக்கள் போரினால் அங்கவீன  மானவர்கள்,  விதவைகள்  ஆகியோரின் 

குடும்பங்களின் சமூகபொருளாதாரம், கல்வி, சுகாதாரம் போன்றவற்றை மேம்படுத்தி அவர்களின் அடிப்படை உரிமைகள் பற்றிய தெளிவுபடுத்தல்களை மேற்கொண்டு ஒரு ஆரோக்கியமான தமிழர் சமுதாயத்தை உருவாக்குவதே எமதுசமூகத்தின் நோக்கமாகும்.

கனடா, லண்டன், அவுஸ்திரேலியா, ஐறோப்பா போன்ற நாடுகளிலுள்ள எமது சமூகம் அங்குள்ள அனுசரணையாளர்கள் மூலம் கிழக்கிலங்கையில்  பல பயன்தரு திட்டங்களை வெற்றியாக நடைமுறைபடுத்தி வருகின்றது.

எமதுசமூகத்தின் செயற்திட்டங்களை அறிமுகம்  செய்து கனடாவிலிருந்து அனுசரணை வழங்கியவர்களை பாராட்டவும்  "Appreciation Night" என்னும்  இந்நிகழ்வினை SATURDAY, MARCH, 17TH - 6.00 PM ஏற்பாடு செய்துள்ளோம்.

FOR TICKETS PLEASE CONTACT:

 MISSISSAUGA:  THANGA - 4169319440 | MAHENDRAN - 4169901303

SCARBOROUGH:   KANNAN -  4168435432  | JEGA - 4163005758

BRAMPTON: VISU - 6473817798  | AJANTHA - 9054601667