Nov 11

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மாவீரர் வாரத்தில்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டும் சமூக நலன் அமைச்சும் & மாவீரர் போராளிகள் குடும்ப நலனுக்கான அமைச்சும் லண்டனில் இணைந்து நடத்தும் மாபெரும் குருதிக் கொடை  நிகழ்வு வரும் கார்த்திகை 22ம் திகதி புதன் கிழமை (22/11/2017), காலை 10am மணி முதல் மாலை 5pm மணி வரை நடைபெற உள்ளது!.

காலம்  :    புதன் கிழமை 22/11/2017

நேரம்   :   10AM - 5PM

இடம்    :    Edgware Community Hospital, Burnt Oak Broadway, Edgware, London, UK, HA8 0AD



குருதிக் கொடை செய்ய விரும்புபவர்கள், உங்கள் பெயர்களை www.blood.co.uk or 0300 123 23 23 அழைத்து உங்கள் பெயர்களை பதிவு செய்யவும். (If you need an appointment, you can do so by visiting blood.co.uk or by calling 0300 123 23 23 at any time, first register yourself than choose the day of 22nd November 2017 and time between 10am and 6pm).

அனைவரும் வருக, எமக்காக தம் இன்னுயிஈர்த்த எம்மறவர்களை / மாவீரர்களை மறவாது அவர்களுடன் ஒன்றிணைத்து அவர் வழி நின்று எம் தமிழீழத்தை வெல்லும்வரை தொடர்ந்து போராடுவோம்.


நன்றிகள் – Thank you,

விளையாட்டும் சமூக நலமும் அமைச்சு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Sports & Community Health Ministry 

Transnational Government of Tamil Eelam (TGTE)

www.tgte.org

TGTE SCH MEDIA – (TGTE Sports and Community Health Media)

https://www.facebook.com/TGTESCHMEDIA/posts/532100940503718

(Face book & you tube)


மேலதிக தொடர்புகளுக்கு :

சொ.யோகலிங்கம் TGTE MP

விளையாட்டும்  சமூக நலன் உதவி அமைச்சர் 

07929 349 302 


நிமலன் TGTE MP

மாவீரர் போராளிகள் குடும்ப நலனுக்கான அமைச்சின் (UK) பிரதிநிதி 

07877 204 123


Event Coordinators:

Mr.Kugaruban 07411962087, Mr.Ravichandran 07459771681, Mr.Rameshkanna 07399468061,

Mr.Nethaaji 07468416445, Mr.Nuji 07525785820, Ms.Priya - 07459667014, Ms.R.Priya 07459069935

 "தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் "