Nov 08

மாவீரர் குடும்பக் கௌரவிப்பு

மதிப்பிற்குரிய பிரித்தானியா வாழ் மாவீரர் உறவுகளே.! அன்புடன் வணக்கம் மாவீரர் குடும்பக் கௌரவிப்பு 2017 பிரித்தானியா

” மண்ணின் மைந்தர்களான மாவீரர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்களையும் நான் போற்றுகிறேன். உங்களது குழந்தைகள் தமது உயிருக்கும் மேலாக தமது தாய்நாட்டின் சுதந்திரத்தை நேசித்தார்கள். இந்த உத்தமமானவர்களை ஒரு புனித இலட்சியத்திற்கு உவந்தளித்த பெற்றோராகிய நீங்கள் நிச்சயம் பெருமை கொள்ளவேண்டும். உங்களது குழந்தைகள் சாகவில்லை சரித்திரமாகி விட்டார்கள்.

தமிழீழத் தேசியத் தலைவர் 

இம்முறை மூன்று இடங்களில் நடைபெறவுள்ளது.


Tuesday 21 November 2017 18:30 # South East and South West London St boniface social club, 185 micham road, SW17 9PG ‎07988688408 


Saturday 25 Novemeber 2017 18:00 # North East and North West London St Andrews Church 89 Malvern Avenue Harrow HA2 9ER ‎07713858872 


Saturday 25 Novemeber 2017 # Out of London Willenhall Social Club Robinhood Road Coventry CV3 3BB ‎07412226628