Oct 09

மார்க்கம் தமிழ் முதியோர் சங்கம் கனடா நடாத்தும்; 14வது வருடாந்தக் கலை விழாவும் ஒன்று கூடலும்

அன்புடையீர் 

மார்க்கம் தமிழ் முதியோர் சங்கம் கனடா நடாத்தும்;

14வது வருடாந்தக் கலை விழாவும் ஒன்று கூடலும்;

காலம்: 21-10- 2017 சனிக்கிழமை

Saturday - October 21, 2017

நேரம்: மாலை 5.30 மணி தொடக்கம்

இரவு 10.30 மணிவரை

இடம்: Wilclay Public School, 60 Wilclay Ave, Markham

(Intersection: Steeles & Hilcropt)


அனுமதி: இலவசம்


பல கலை நிகழ்ச்சிகளும் இரவுப்போசன விருந்தும் இடம்பெறும்;.

அங்கத்தவர்கள ; உறவினர்கள்ரூ நண்பர்கள் நலன்விரும்பிகள்அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்

தொடர்புகட்கு:

இ. சுந்தரலிங்கம்: 416-454- 6360

மணியம் மாஸ்ரர்: 647-830- 9321

க. பரமநாதன்: 416-880- 0443

நன்றி

நடராஜா சிவசுப்பிரமணியம்;

கௌரவ செயலாளர்