Oct 04

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம்

ஐப்பசி மாத இலக்கியக் கலந்துரையாடல்

தீபம் நா.பார்த்தசாரதியின் இலக்கியப் பங்களிப்பு

சிறப்புப் பேச்சாளர்கள் உரை:

"தீபம் நா.பார்த்தசாரதி அவர்களின் சமூக நாவல்களில் குடும்பச் சிக்கல்கள்" - முனைவர் அ.கோவிந்தராஜூ

''நா.பார்த்தசாரதியின் எழுத்துக்களில் தனிமனித அறம்" - தேவகாந்தன்

''நா.பார்த்தசாரதி - ஒரு சிறுகதையாளராக........." - எஸ்.கே.விக்னேஸ்வரன்

''நூல்  அறிமுகம்  என்னும்  செயன்முறை" -  கலாநிதி நா.சுப்பிரமணியன்

ஐயந்தெளிதல் அரங்கு

நாள்: 28-10-2017

நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை

இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்

Unit 7, 5633, Finch avenue East,

Scarborough,

M1B 5k9

(Dr. Lambotharan's Clinic - Basement)

தொடர்புகளுக்கு: அகில் - 416-822-6316

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம், அனுமதி இலவசம்