May 10

இலங்கை அஞ்சல் தொலை தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கம் – கனடா

இலங்கை அஞ்சல் தொலை தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கம் – கனடா

தனது 20வது ஆண்டில் காலடி வைக்கும் வேளையில் காலம் சென்றஅங்கத்தவர்களை நினைவு கூரும் பொருட்டு

Sunday, July 9, 2017

THE QUEEN PALACE BANKQUET HALL

(Address: 1173 Brimley Road, Scarborough ON M1P 3G5);

நினைவு அஞ்சலி நிகழ்வு நடாத்தவுள்ளோம்.

அதற்குக்காலஞ் சென்ற அங்கத்தவர்களின்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்; தயவுசெய்து பின்வரும்நிருவாக அங்கத்தவர்களைத் தொடர்பு கொண்டு தொலைபேசி இலக்கத்தையும்விலாசத்தையும் கொடுத்து உதவுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

உங்களது வருகையை ஆயல 22 2017 க்கு முன்னதாக அறிவித்துஉறுதிப்படுத்தும்படியும் பணிவுடன் வேண்டுகிறோம்.

தொடர்புகட்கு:

Mr. S. Mahendranathan, President – 416-818- 8990

email: [email protected]

Mr. R. Sundaralingam, Secretary – 416-454-6360

email: [email protected]

Mr. S. Wijayachandran , Treasurer – 647-783- 0835

email: [email protected]

Thank you

R. Sundaralingam

Secretary