Sep 20

பிரம்மாண்டமான இசை விருந்து

இலங்கை மண்ணின் பாரம்பரியத்துடன் கனடாவில் வாழும் எம் வளர் கலைஞர்களுடன் இணைந்து தென்னிந்திய பின்னணியில் புகழ் பெற்ற T .M செளந்தர்ராஜன் அவர்களின் புதல்வர் T .M.S செல்வகுமார் கலந்துகொள்ளும் பிரம்மாண்டமான இசை விருந்து