Apr 08

கருணாநிதியை பூட்டிவைத்து அரசியல் செய்கிறார் ஸ்டாலின்? மதுசூதனன்

கருணாநிதியை அறைக்குள் பூட்டிவைத்துவிட்டு ஸ்டாலின் அரசியல் செய்வதாக எனக்கு சந்தேகம் உள்ளது.

இதை நான் சொல்லவில்லை. அவரது சகோதரர் அழகிரிதான் சொல்கிறார்இதற்கு, ஸ்டாலின் சொல்லும் பதில் என்னவென்று கேட்டுச் சொல்லுங்கள் என்று .தி.மு..வின்  புரட்சிதலைவி அம்மா கட்சி வேட்பாளர்   மதசூதனன்  தெரிவித்துள்ளார்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நிச்சயம் எங்கள் அணியே வெற்றி பெறும். எங்கள் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஆட்சியைப் பிடிக்க துடிக்கிறார் தினகரன். ஆனால், இந்தத் தேர்தலில் டி.டி.வி. தினகரன் கட்டுபணத்தை  இழப்பது உறுதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்