Sep 08

இறந்த தாயின் நினைவாக 8 வயது சிறுமி பாடி வரும் உருக்கமான பாடல்!

புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போன தனது தாயின் நினைவாகவும், அவர்களின் ஆத்மா சாந்தி அடையவும் Rhema என்ற 8 வயது பெண் I Thank Lord என்ற பாடலை பாடி வருகிறார்.

இந்த பாடலை பாடும்பொழுது அவர் தன் தாயுடன் பேசுவதுபோல் உணர்வதாகவும் கூறுகிறார். நம் வாழ்வின் கடினமான பருவங்களில் கடவுளைப் புகழ்ந்து பாடுவதற்கு இசையை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதற்கான ஒரு அற்புதமான உதாரணம் Rhema Marvanne. வீடியோ பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது.