ரஷ்ய சென் பீற்றர்ஸ்பேர்க் நகரமாடிக் குடியிருப்பில் குண்டு மீட்பு
ரஷ்யாவின்
சென் பீற்றர்ஸ்பேர்க் நகரிலுள்ள மாடிக்
குடியிருப்பொன்றில் குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்நகரிலுள்ள சுரங்கப் புகையிரத
நிலையத்தில் 14 பேர் பலியாவதற்கு காரணமான குண்டுத்
தாக்குதலொன்று இடம்பெற்று 3 நாட்களின் பின் இந்தக் குண்டு
கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட
மாடிக் குடியிருப்பில் நேற்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தேடுதலையடுத்து
பொலிஸாரால் பலர் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.