Apr 06

வாக்குக்கு 2000 வழங்கும் தி.மு.க.

.தி.மு.. உள்ளிட்ட ஏனைய  கட்சி வாக்காளர்களை  தம் பக்கம் கவர்ந்து இழுக்க 2000 ஆயிரம் ரூபாவை அள்ளி வீசும் முயற்சியில் தி.மு.. இறங்கியுள்ளது.

அர்.கே நகரில் தினகரன் தரப்பினாலேயே அதிகளவ பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக கூறப்படுகின்றது. இந்ிலையில் சோர்ந்துகிடந்த தி.மு..வினரையும் வளைப்பதில் தினகரன் கோஷ்டி மும்முரம் காட்டி வந்தது. இதை ஸ்டாலினின் ஒற்றர்கள் அண்ணா அறிவாலயத்துக்கு தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து தற்போது தி.மு.. தலைமை ஒரு புதிய வியூகம் வகுத்துள்ளதாம். அதாவது .பி.எஸ்., .தி.மு.., சசி கோஷ்டியில் இருந்து 20,000 வாக்காளர்களை குறிவைத்து இழுப்பது அவர்களுக்கு தலா ரூ2,000 வாக்குகள் தருவது என்பதுதான் இந்த வியூகம்