Apr 06

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை கேலிக்கூத்தாக மாற்ற முயற்சி;பொன்.இராதாகிருஷ்ணன்

எக்காரணம் கொண்டும் ஆர்.கே.நகர் தேர்தலை ஆணையம் ஒத்திவைக்கக் கூடாது என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை கேலிக்கூத்தாக மாற்ற முயற்சிசெய்கின்றனர்.

பணப்பட்டுவாடாசெய்யும் வேட்பாளர், ஆறு ஆண்டுகள் போட்டியிட முடியாத அளவுக்கு சட்டம் தேவை.

எக்காரணம் கொண்டும் ஆர்.கே.நகர் தேர்தலை ஆணையம் ஒத்திவைக்கக் கூடாது. வீடு வீடாக கட்டாயப்படுத்தி பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது. பணப்பட்டுவாடாசெய்யும் வேட்பாளர்கள், அலிபாபா கதையில் வரும் 40 திருடர்களுக்குச் சமமானவர்கள் என்றார்