Apr 06

புழல் சிறையில் வைகோ மெளன விரதம்!

வைகோவின், தந்தை வையாபுரி 1973ம் ஆண்டு ஏப்ரல் 5-ம் ிகதி மறைந்தார். கடந்த 44 வருடங்களாக வைகோ தனது தந்தை நினைவு நாளில் மௌன விரதம் கடைபிடித்து வருவது வழக்கம்.

தற்போது, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வைகோ தண்ணீர் கூட குடிக்காமல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மெளன விரதம் கடைபிடித்து வருகிறார்.