Apr 05

பெற்றோருக்கான விடுமுறைகாலத்தை நீடிப்பது தொடர்பாக அமைச்சர் பற்றீசியா ஹஜ்டு பேச்சுவார்த்தை

தொழில்புரிவோர் தமது தொழில்களில் இருந்து  தாய்மைக்கு கடந்து செல்லும் கால கட்டத்திலும், மீண்டும் தொழில்களுக்குச் செல்லும் பொதும்,  செல்வம் படைத்த பெண்களுக்குக் கூட அதிகளவான உதவி தேவைப்படுவதாக தொழில் அமைச்சர் பற்றீசியா ஹஜ்டு தெரிவித்தார்.

2017 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் மகப்பேற்றுக்கால விடுமுறை 18 மாதங்களாக நீடிக்கப்பட்டது. ஆயினும் மகப்பேற்று விடுமுறைக்கான கொடுப்பனவுகளில் மாற்றம் ஏற்படுத்தப்படாமையால், 12 மாதகாலத்திற்கான கொடுப்பனவையே 18 மாதங்களிற்குப் பிரித்து வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.