Apr 05

வைகோவுக்கு சிறையில் ப.சிதம்பரம் கம்பெனி கொடுப்பார்

தேசதுரோக வழக்கில் சிறையிலடைக்கப்பட்டுள்ள வைகோவுக்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் .சிதம்பரம் சிறையில் கம்பெனி கொடுப்பார் என பா...வின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் .சிதம்பரம் ஏர்செல் - மேக்ஸிஸ் வழக்கில் கைதாவார் . அவர் தற்போது சிறையில் உள்ள வைகோவுக்கு  கம்பெனி கொடுப்பார்.

தேசத்துக்கு எதிராகப் பேசும் வழக்கில் வைகோவைத் தொடர்ந்து சீமானும் சிறைக்குச் செல்வார் என்றார்