புலம்பெயர் நாடுகளில் இருந்து வருபவர்களை அச்சுறுத்தி யாழில் கப்பம்
யாழ்ப்பாணத்திற்கு புலம்பெயர் நாடுகளில் இருந்து வருபவர்களை
அச்சுறுத்தி கப்பம் பெறும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக யாழ்.மாவட்ட பிரதிப்
பொலிஸ்மா அதிபர் சஞ்சிவ தர்மரட்ண தெரிவித்துள்ளார்.
கப்பம் பெறும் சம்பவங்கள்
தொடர்பாக பொலிஸாருக்கு இரகசிய தகவல்களை வழங்கும்படி அவர் மேலும் கேட்டுக்
கொண்டுள்ளார்.