Aug 21

இந்திய – இலங்கை ஒப்பந்தம் 30 ஆம் ஆண்டுகள் சென்னையில் மகாநாடு !

நாடு கடந்த தமிழீழ  அரசாங்கத்தின்  தோழமை மையம் சென்னையில்  நடத்திய இந்திய - இலங்கை ஒப்பந்தம் 30 ஆம் ஆண்டு சிறப்பு கருத்தரங்கம்.

பேராளர்கள் பேராசிரியர் சரஸ்வதி , பேராசிரியர் ஜவாஹருல்லாஹ் , ஆழி செந்தில் நாதன், TSS மணி,தோழர் தியாகு ,பண்டுருட்டி இராமச்சந்திரன் ,தமிழினியன். MP, முகேஷ் தங்கவேலு  MP.