Apr 03

தேர்தல் ஆணையத்திடம் மதுசூதனன் புகார்!

இரட்டை மின்கம்பம் சின்னத்தை தான் தவறாக பயன்படுத்தவில்லை என தேர்தல் ஆணையத்திடம் .தி.மு.. புரட்சித் தலைவி அம்மா கட்சியின் வேட்பாளர் மதுசூதனன் விளக்கம் அளித்துள்ளார்.

அதேநேரத்தில் டிடிவி.திகரன்தான் அ.தி.மு.க கட்சியையும் சின்னத்தையும் முறைகேடாக பயன்படுத்துவதாக மதுசூதனன் புகார் தெரிவித்துள்ளார்.

ஆர்கே.நகர் தொகுதியில் எதிர்வரும் 12ஆம் ிகதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் சசிகலா தரப்பும் .பி.எஸ். தரப்பும் .தி.மு..வின் இரட்டை இலை சின்னத்துக்கு போட்டியிட்டன.