Apr 03

தேசிய அரசங்கம் மூலம் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை; ஜே.வி.பி

மக்கள் விடுதலை முன்னணியின் மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே  கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பாரளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் குறிப்பிடுகையில்,

நாட்டின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தரும் வகையில் அரசியலமைப்பை உருவாக்குவதாகவும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தர ஜெனிவா விவகாரத்தில் உண்மையாக செயற்படுவதாக கூறிய அரசாங்கம் இரண்டு விடயங்ககளிலும் காலத்தை கடத்தி வருகின்றது.

இந்த அரசாங்கதின் மூலம் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை. தெரிவித்தது. நாட்டின் சட்டமும் சுயாதீன சேவையும் தவறான வகையில் கையாளப்படுகின்றது.