Apr 03

மேதினக் கூட்டம் வரலாறு படைக்கும்; பசில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தலைமையில் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் மே தின பொதுக்கூட்டம் இலங்கை வரலாற்றில் அதிகமானவர்கள் கலந்துக்கொண்ட மே திக கூட்டமாக பதிவாகும் என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

புத்தளம் வென்னப்புவ பகுதியில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவிற்கு புதியவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

 

ஸ்ரீ இடம்பெறவுள்ளது. இதுவரையில் இலங்கையில் இடம்பெற்ற மே தின கூட்டங்களில் மிகப்பெரிய கூட்டமாக இது அமைந்திருக்கும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறும் இதில் என்ன கூட்டம் உள்ளது என்றார்.