Apr 03

மாணவர்கள் போராட்டம்; இயக்குநர் கௌதமன் பலர் கைது

விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சென்னையில் போராட்டம் நடத்தினர். இதில் பங்கேற்ற இயக்குநர் கௌதமன் ட்பட லர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டில்லியில் 20 நாட்களாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக சென்னையில் இன்று மாணவர்களும் இளைஞர்களும் போராட்டத்தில் குதித்தனர்.

அவர்களுடன் திரைப்பட இயக்குநர் . கௌதமனும் போராட்டக்களத்திற்கு வந்தார். இதனையடுத்து மத்திய அரசைக் கண்டித்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக அங்கு வந்த பொலிஸார் போராட்டத்தை தடுத்து நிறுத்தி அவர்களை  கைது செய்னர். இதில் .கௌதமன் ட்பட லர்  கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை  குறிப்பிடத்தக்கது