Aug 12

எட்டு மாத கர்ப்பிணிப் பெண் 150 அடி நீளமான பள்ளத்தாக்கு செல்பி எடுத்ததால் நேர்ந்த விபரீதம்

எட்டு மாத கர்ப்பிணிப் பெண் 150அடி நீளமான பள்ளத்தாக்கு செல்பி எடுத்ததாள் நேர்ந்த விபரீதம்

எட்டு மாத கர்ப்பிணி பிரானிடா இன்வேல். இவர் தானாஜி மாலுாசரே குன்றின் மீது தன்னுடைய கணவருடன் செல்பி படங்களை எடுத்துக்கொண்டிருந்த நேரத்தில் நடந்தது அந்த விபரீதம்.செல்பி மோகத்தில் இருந்த அவர்கள் தவறுதலாக 150 அடி நீளமான பள்ளத்தாக்கில் கீழே விழுந்தார் அந்த கர்ப்பிணிப் பெண்.

அங்கிருந்த உள்ளூர் மக்கள் அரை மணிநேரத்திற்குள் அந்த பெண்மணியைவிடுவித்தபின்,அவர்சிறுகாயங்களுடன்வெளியேறினார்.அதிர்ஷ்டவசமாக அந்த பெண் கிழே அதிகமான புதர்கள் இருந்ததால் காப்பாற்றப்பட்டாள்.

பின்னர் அந்த பெண்மணியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அந்த ஊர் மக்கள்அந்தப் பெண்மணியும், அவளது பிறக்காத குழந்தைகளும் பாதுகாப்பாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.