Aug 11

பேட்டரி இல்லாமல், சார்ஜ் போடாமல், டிஸ்பிளே இல்லாத செல்போன்!

பேட்டரி இல்லாமல், கரண்ட்டில் சார்ஜ் போடாமல், டிஸ்பிளே இல்லாமல் இயங்கும் செல்போன்!

வாசிங்டன் பல்கலைக்கழக ஆராய்சியாளர்கள் இந்த செல்போனை வடிவமைத்துள்ளனர்.டிஸ்பிளே இல்லை. இதில் போன் செய்ய முடியும். வரும் கால்களை அட்டன்ட் செய்து பேச முடியும்.

பேட்டரி இல்லை. ரேடியோ அலைகளால் இயங்குகிறது.