Apr 01

என்னாலும் முடியும் என்கிறார் அமைச்சர் சமரசிங்க

அமைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படப்போவதாக எனக்கு எந்த அறிவுறுத்தல்களும் விடுக்கப்படவில்லை.

வெளிவிவகார அமைச்சு பதவியை என்னிடம் கொடுத்தால் அதை மிகச்சரியாக செய்துகாட்ட முடியும்  என தற்போதைய திறன்அபிவிருதி மற்றும் தொழில்பயிற்ச்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

தற்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சர்வதேச தரப்பை கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றவர் எனவும் அவர் குறிப்பிட்டார்