Aug 09

பல வருடங்களாக முளைக்காத புளியங்கொட்டையைக் கொடுக்கும் அதிசய புளியமரம்! ஒளிந்திருக்கும் மர்மம்!

பல அதிசயங்களை உள்ளங்கிய ஐயாயிரமாண்டு (5000)ஆலயம் ஒன்று கோயம்புத்தூரில் உள்ளது. கோவையிலிருந்து மேற்கு திசையில் ஆறாவது கிலோமீட்ட‍ர் தொலைவில் உள்ள‍து “பேரூர் ” என்னும் பாடல்பெற்ற‍ஸ்தலம்.

இந்த ஆலயத்தின் அருகில் ஒரு புளிய மரம் இருக்கிறது.

இந்தபுளியமரத்தின்கொட்டைகள்மீண்டும்முளைப்ப‍தேயில்லையாம்.புளியம்பழத்தின் கொட்டைகளை மீண்டும் முளைக்க‍ வைப்ப‍தற்காக வெளிநாட்டிலிருந்து வந்த விஞ்ஞானிகள் பலரும் எவ்வ‍ளவோ முயற்சி செய்து பார்த்து விட்டார்கள்.முளைக்க‍வே இல்லை.

இந்த புளியமரம் இந்த பிறவி மட்டுமே என்று வரம் வாங்கி வந்துள்ள‍தாக ஐதீகம் இருக்கிறது.

அதனால் இந்த மரத்தை  “பிறவாத புளி “என்று அழைக்கிறார்கள்.