Mar 31

தென்னகோன் தாக்குதல் மேஜர் புலத்வத்தவுக்கு விளக்கமறியல்

 தி நேஷன் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் கீத் நொயார் கடத்தி தாக்கப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்ப்ட்டு நேற்று பிணையில் விடுவிக்கப்ப்ட்ட இராணுவ புலனயவுப் பிரிவின் மேஜர் புலத்வத்தவை ரிவிர பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் உபாலி தென்னகோன் தாக்குதல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்க கம்பஹா நீதிமன்றம்   உத்தரவிட்டது.

 கம்பஹா மேலதிக நீதிவான் லலித் கண்னங்கர இதற்கான உத்தர்வைப் பி ப்பித்தார்