Mar 31

மோடி அரசு விவசாயிகளை புறக்கணிக்கிறது; ராகுல்

பிரதமர் மோடி லைமையிலான அரசு விவசாயிகளை புறக்கணிக்கிறஎன டில்லியில் போராடும் விவசாயிகளை சந்தித்த பின் ராகுல் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பணக்காரரகள் அதிகம் உள்ளனர் . அவர்கள் நலனையே பிரதமர் மோடி பார்க்கிறார். ஏழை விவசாயிகள் பற்றி நினைப்பதில்லை. விவசாயிகளை அவமதிப்பது ஏன் ? எனவும் கேள்வி எழுப்பினார்

விவசாயிகள் டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 18 நாட்களாக அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வர்களை  காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆதரவு வழங்கியதோடு அவர்களுடன் அமர்ந்து குறைகள் கேட்டறிந்தார்.