Mar 31

ஸ்டாலினின் பினாமியே மதுசூதனன்; டி.டி.வி

மு. .ஸ்டாலினின் பினாமி வேட்பாளராக மதுசூதனன் நிறுத்தப்பட்டுள்ளார் என்று .தி.மு.. அம்மா கட்சி வேட்பாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

 ஆர்.கே.நகருக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை பகுதிகளில்  தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர்,

முதலமைச்சராக இருந்த போது .பன்னீர்செல்வம் வாய் திறக்காமல் தற்போது அரசியல் காழ்ப்புணர்வால் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக மத்திய அரசிடம் சி.பி.. விசாரணை கேட்பதை நாங்களும் வரவேற்கிறோம்.

தேர்தல் தோல்வி பயத்தில் மு..ஸ்டாலினும், .பன்னீர்செல்வம் தரப்பினர் தேர்தல் ஆணையகத்தில்  புகார்களை அளித்து வருகிறார்கள்.

இதன் மூலம் தேர்தலை நிறுத்தி விடலாம் என்று அவர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்

ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு..வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மு..ஸ்டாலினின் பினாமி வேட்பாளராக மதுசூதனன் நிறுத்தப்பட்டுள்ளார் என்றார்