Aug 05

காதலனே நீ செத்துடு..! காதலி அனுப்பிய எஸ்.எம்.எஸ் .!காதலன் எடுத்த வினோத முடிவு

அமெரிக்காவில் மகாசூசெட்ஸ் பகுதியை சேர்ந்தவர் கான்ராட் ராய் .இவரது காதலி மிச்செலி கார்டர்.கான்ராட் ராய் காருக்குள் கார்பன் மோனாக்சைடு என்ற வாயுவை பயன்படுத்தி கந்த 2014-ம் தற்கொலை செய்து கொண்டார்.

கான்ராட் தற்கொலை செய்து கொண்டது அவரது குடும்பதில் பெரும் அதிர்ச்சியை ஆழ்த்தியது.இதனால் அவர்கள் அவரது தற்கொலை பற்றி ஆராய்ந்தனர்.

அப்போது அவருடைய காதலி மிச்செலி தான் அவரை தற்கொலை செய்து கொள்ளும் வகையில் குறுஞ்செய்தி அனுப்பியது தெரியவந்தது.அவர் அனுப்பிய குறுஞ்செய்தகளில் தற்கொலை தூண்டும் வகையில் கட்டிடத்தில் இருந்து குதிக்கலாம்,கத்தியால் குத்திகொள்ளலாம் பேன்ற தகவல்கள் அதில் இருந்தன.

இதனையடுத்து தற்கொலைகு தூண்டிய மிச்செலி மீது வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு 15 மாதம் சிறை தண்டனை விதித்தது.