Mar 31

மற்றொரு இராணுவ வீரரை சுட்டுக்கொன்ற இராணுவ சிப்பாய்க்கு மரண தண்டனை

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இராணுவ முகாமுக்குள் இராணுவ சிப்பாயை  சுட்டுக்கொலைச் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மற்றுமொரு இராணுவ சிப்பாய்க்கு, வவுனியா மேல் நீதிமன்றம்  மரண தண்டனை விதித்துள்ளது. 

2012ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.