Mar 31

இனத்துரோக எண்ணமே ஐ.நா.வில் இணங்குவதற்கு காரணம்

ஜெனி்வாவில் 2015 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக செயற்படுத்துவதற்கு அரசாங்கம் மீண்டும் உறுதிமொழி வழங்கியுள்ளது.

இயல்பாகவே அரசாங்கத்திடம் காணப்படுகின்ற இனத்துரோக எண்ணமே இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்வதற்கு காரணமாகியுள்ளது  என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.