Mar 30

டோனியுடன் பிரச்சினைகள் இல்லை; ஆஸி.தலைவர்

எனக்கும் டோனிக்கும் இடையில் எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் சில தகவல்களை பரிமாற்றிக் கொண்டோம்.

டோனி மிகவும் ஆதரவாக இருக்கிறார். அவருடனான தொழில்முறையான நட்பில் கேப்டன் பதவி எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என ஸ்மித் கூறியுள்ளார்.

ஐ.பி.எல். தொடரில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியின் கேப்டனாக ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ள தோடு அவ்வணியில் இந்திய அணித்தலைவர் மகேந்திர சிங் டோனியும் பங்கேற்று விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது