Mar 30

போயஸ் கார்டனில் ரஜினியை சந்திக்கும் மலேசிய பிரதமர்

மலேசிய சுற்றுலாத்துறை தூதுவராக   நடிகர் ரஜினிகாந்தை  அந்நாட்டு அரசாங்கம் நியமிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில்  இந்தியா வரும் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் 5 நாள் சுற்றுப்பயணமாக நாளை இந்தியா வருகிறார். அவருடன் அவரது மனைவி ரோஸ்மா மன்சூரும் வருகிறார். நஜீபும், ரோஸ்மாவும் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்கள்.