Mar 30

மாணவர்களை கைது செய்தால் தீக்குளிப்போம் ; போராடும் விவசாயிகள் எச்சரிக்கை

தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தும் மாணவர்களை கைது செய்வதற்கு டில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தங்களுக்கு ஆதரவாக போராடும் மாணவர்களை கைது செய்தால் தீக்குளிப்போம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

டில்லியில் அய்யாக்கண்ணு தலைமையிலான விவாசாயிகளின் போராட்டம் இன்று 17வது நாளாக நடைபெற்றது